இலங்கை தலைமன்னாரிலிருந்து, ராமேஸ்வரம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரத்தில் கடலில் நீந்தி சென்று சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் உலக சாதனை படைத்தான். அக்னி தீர்த்த கடல் வழியாக இலங்கை சென்ற சிறுவன் லக்சய் கிருஷ்ணகுமார், அங்கிருந்து கடலில் நீந்தியபடி ராமேஸ்வரத்திற்கு 20 மணி நேரத்தில் வருகை வந்து சாதனை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் world book of record புத்தகத்தில் சிறுவன் இடம் பிடித்தார்.