சிவங்கையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற 11ம் வகுப்பு மாணவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் பாதிவழியிலேயே உயிரிழந்தார். மாணவர் ஆதீஸ்வரன் பொதுத்தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.