ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் , ஒரு பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். நாகத்தாங்கலை சேர்ந்த கல்லூரி மாணவர் சர்வேஷ் என்பவர் பைக்கில் அதிவேகமாக சென்றதாக கூறி பாலாஜி தட்டிக்கேட்க, அவரை சர்வேஷ் தாக்கியதால், பாலாஜி தனது நண்பவர்களுடன் சேர்ந்து சர்வேஷை தாக்கினர்.