திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சுமார் 100 ஏக்கரில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மூழ்கின. அதேபோல் பிடாரப்பட்டி, பீரங்கிமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலங்களில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.