கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியில் உலக இளைஞர்கள் தினத்தையொட்டி 10 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி 13 வயது மாணவன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான். இந்த சாதனையை அங்கீகரித்த நோபல் புத்தகத்தின் முனைவர் ஹேமலதா, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.