மதுரை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சிறைவாசி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த கன்னி சேர்வை பட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயது தவஈஸ்வரன் சின்னமனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை குற்றம் புரிந்ததாக மதுரை மத்திய சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறைவாசியாக உள்ளார் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தான் உடுத்தி இருந்த கைலியை (லுங்கி) கொண்டு சிறை வளாகத்திற்கு உள்ளேயே தூக்கிட்டு நிலையில் காவலர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது சிறைவாசி இறந்த நிலையில் கரிமேடு காவல்துறையினர் சிறைவாசி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் உடற்கூறாய்வுக்காக இறந்த நபரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது