ஃபார்முலா 4 கார்பந்தையம் நடைபெற்று வரும் நிலையில் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.. நேற்று போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சர்க்யூட்க்குள் நாய் நுழைந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் போட்டி நடக்கும் இடத்தை சுற்றியுள்ள நாய்களைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்..