மல்லிகை பூக்களில் காம்பு பூச்சி நோய் தாக்குதல் ஏக்கருக்கு15 ஆயிரம் செலவு செய்து நோய் தாக்குதல் கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் வேதனை தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பல்லவராயன் பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூ விவசாயம் செய்து வருகின்றன தற்பொழுது மல்லிகை பூக்களுக்கு கிலோ 800 ரூபாய் வரை விலை போகிறது சூழலில் மல்லிகை பூக்களில் காம்பு பூச்சி நோய் தாக்குதலால் பூக்கள் மூச்சிலும் அழுகி விடுவதாகவும் காம்புகள் மட்டுமே செடியில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இரண்டு நாளுக்கு ஒரு முறை மருந்தடித்து நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இதனால் தற்பொழுது தங்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் 2 அரை ஏக்கருக்கு கிட்டத்தட்ட 45 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு அடைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பூக்களில் காம்பு பூச்சி நோய் தாக்குதலால் நல்ல விலை கிடைத்தும் பயனிலை எனவும் தாங்கள் செலவு செய்த பணத்தை கூட எடுக்கவில்லை எனவும் கவலை அடைகின்றனர் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பூக்களில் காம்பு பூச்சி நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றன தற்பொழுது மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாய் வரை விலை போகிறது ஆனால் பூக்களின் நோய் தாக்குதலால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.. மல்லிகை பூக்களின் தொடர்ந்து நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன. அரசு பாதிக்கப்பட்ட மல்லிகைப்பூ விவசாயிகளுக்கு நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்