சென்னை வேளச்சேரியில் 4 ஆவது வாரமாக நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தனர். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்னைவாசிகளை COOL செய்ய அண்ணாநகர், அண்ணா சாலை போன்ற பல்வேறு பகுதிகளில்ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளச்சேரியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பாட்டு, நடனம் மட்டுமின்றி கைப்பந்து, கால்பந்து என பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெற்றிருக்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது.\