புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் அருகிலிருந்தவர்கள் சத்தம் போடுவதை கண்டு வாகனத்தை மீண்டும் அங்கேயே கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.