யோகி பாபு நடித்த "போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 2 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்த படம் இப்போது அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் வெளியாகவுள்ளதாக இயகுநர் சிம்புதேவன் அறிவித்துள்ளார்.