KGF புகழ் யஷ் நடிப்பில் உருவாகி வரும் TOXIC திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக பரவிய தகவலுக்கு தயாரிப்பு நிறுவனமான KVN PRODUCTIONS மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.