உயிரை கொடுத்து முழு நேரமாக செயல்படும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் ஆண்டனி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு வந்துள்ள அனைவருக்கும் என்னுடைய ஆதரவுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.