பிரியங்கா சோப்ரா விளக்கம் : நடிகை பிரியங்க சோப்ரா பாலிவுட் சினிமாவை விட்டு ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றது ஏன்? என விளக்கம் அளித்தார். பாலிவுட் சினிமாவை விட்டு விலக தாம் நினைத்தது கிடையாது என தெரிவித்த அவர் , பாலிவுட்டில் பல கட்டுப்பாடுகள் தன் மீது விதிக்கப்படுவதை தாம் உணர்ந்ததாக கூறினார். அதே வேளையில் தாம் மேலும் வளர துடித்ததால் ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றதாக சோப்ரா தெரிவித்தார். Related Link அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்