ஹிர்திக் ரோஷன்-ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் PAN INDIA திரைப்படமாக வெளியாகியுள்ள WAR-2 முதல் நாளில் 100 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் சுமார் 52 கோடி ரூபாயும், உலக அளவில் 95 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.