ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை முயற்சி செய்யும்போது ரசிகர்கள் எப்போதும் அன்பை பொழிவதாக விஷ்ணு விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் "AARYAN" திரைப்படம் இன்று((வெள்ளிக்கிழமை))வெளியாகும் நிலையில், ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென விஷ்ணு விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.