விஷால்-சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதனை முடித்து விட்டு விஷாலை வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.