நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை இன்று ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : நாளை வெளியாகிறது பராசக்தி