அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை பார்த்த விஜய்.இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து விஜய் வேட்டையன் படத்தை பார்த்ததாக தகவல்.தனது படங்களையே ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதை விஜய் தவிர்க்கும் நிலையில், தற்போது ரஜினி படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார்.