விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை மறுநாள் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதையும் படியுங்கள் : அக்சய் குமார் நடிப்பில் வெளியான ‘ஹவுஸ் புல் 5’ உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் என அறிவிப்பு..!