விஜய் சேதுபதியின் பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்தது. தலைவன், தலைவி படத்திற்கு பின், பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். இதில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார்.