Thaliavan thalaivi
சினிமா
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம்..!
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
