மகிழ் திருமேனி : இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மகிழ் திருமேனியுடன் இணையும் திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும், ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. Related Link தாய் கிழவி படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்