பிரதமர் மோடியை சந்தித்த விஜய் தேவர்கொண்டா : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா தம்பதியர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இருவருக்கும் வியாழக்கிழமை ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்ற நிலையில், பிரதமரை சந்தித்து வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். Related Link ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை