விஜய் ஆண்டனியின் 25 ஆவது திரைப்படமான சக்தி திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகி உள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இதையும் படியுங்கள் : மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!