விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படம், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.