ஹிட்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் வைப் செய்து நடிகர் விஜய் ஆண்டனி உற்சாகமடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இன்ஸ்டா பிரபலங்களான ரௌடி பேபி வர்ஷா, ஃபரினா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடினமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.