மதராஸி திரைப்படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது எந்த தயக்கமும் இன்றி பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க ஒப்புக் கொண்டதாக இயக்குநர் ஏர்.ஆர்.முருகதாஸ் கூறினார். இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க மறுத்துள்ள வித்யூத் ஜம்வால், தான் அணுகியபோது கதை என்னவென்றாலும் நடிப்பதற்கு சம்மதித்ததாக முருகதாஸ் தெரிவித்தார்.