அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணே கனவே பாடலின் வீடியோ வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதையும் படியுங்கள் : கல்வி நிறுவனங்களில் பட புரமோசன் நிகழ்ச்சி சிறிதும் உடன்பாடில்லை என சசிகுமார் பேச்சு..!