ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 13-ம் தேதி தென் கொரியாவில் வெளியாக உள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 10-ம் தேதி வெளியாவுள்ள நிலையில், தென்கொரியாவில் மட்டும் 13-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக தென்கொரியாவில் வெளியாகும் தமிழ் திரைப்படம் வேட்டையன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.