இயக்குநர் ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. Related Link கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்