நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகி உள்ளது. மே 19 ஆம் தேதி முழு பாடலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள என்னடா பொழப்பு இது என தொடங்கும் அந்த பாடலுக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.