இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. "உடனடியாக அந்த கழுதையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்துவது ஒன்றும் நகைப்புக்குரிய விஷயமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.