கர்நாடகாவில் திரைப்பட விழாவின்போது பாலஸ்தீன மொழி திரைப்படங்களை திரையிட விடாமல் மத்திய அரசு அரசியல் செய்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டினார். பெங்களூருவில் நடந்த 17-வது பன்னாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிற நாட்டு திரைப்படங்களை திரையிட மறுப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். Related Link அரசு, தனியார் விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா?