கலையரசன் நடித்துள்ள ‘டிரெண்டிங்’ திரைப்படத்தின் "டிரெண்டிங் பொன்னு" பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரியா லயா நடித்துள்ளார். பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.