சூரியின் மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் சூரி நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படம் வருகிற 16-ம் தேதி வெளியாகிறது.