ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் தெலுங்கு சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப் தளத்தில் 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.