பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘டூட்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிருவனம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அண்மையில் வெளியான டிராகன் படம் நல்ல வசூலை குவித்த நிலையில், டூட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கீர்த்திவரன் இயக்கும் இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.