துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்கிறார். இந்த பந்தயத்தில் கடந்தாண்டு 3-வது இடத்தை பிடித்த அஜித், இந்தாண்டு முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், துபாயில் போட்டி நடைபெறும் மைதானத்தில் அஜித்குமார் நிற்கும் புகைப்படத்தை அவரது மேனேஜர் வெளியிட்டு, இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : உருவாகும் God of War இணையத்தொடர்!