நடிகை இலியானா ,ஒரு காலத்தில் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வளம் வந்தவர் . குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற இவர், தமிழ் மற்றும் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து ஸ்டார் ஹீரோக்களுடனும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்..ஆனால், சில காலங்களுக்கு முன்பாகவே யாரும் எதிர்பாராத விதமாக படங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு, திரையுலகத்தை விட்டு வெளியேறினார். தற்போது இவர் கூறிய கருத்துகள் தான் திரையுலகத்தையே உலுக்கியுள்ளன. இப்போது, இலியானா திருமணமாகி குழந்தைக்கு தாயாகிவிட்டார். இதற்கிடையில், இலியானாவின் கருத்து இப்போது வைரலாகி வருகிறது. அதில், "தினமும் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். மேலும் உடலுறவு என்பது ஒரு வகையான உடற்பயிற்சி என்றும் இதை ஆரோக்கியமான செயலாக பார்க்க வேண்டும் "என்றும் இலியானா கூறியுள்ளார் .