அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள "தீயவர் குலை நடுங்க" திரைப்படம் வரும் 21-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அருள்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.