பராசக்தி திரைப்படத்தை எந்த நோக்கத்தில் எடுத்தோமோ அது மக்களை சென்றடைகிறது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். பராசக்தி திரைப்படத்தைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள், திரைப்படத்தை முழுமையாக பார்த்தால் புரிந்து கொள்வார்கள் என்றும், சர்ச்சை எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். பராசக்தி திரைப்படத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக இயக்குநர் சுதா கொங்கரா அண்மையில் வேதனை தெரிவித்திருந்தார்.இதையும் படியுங்கள் : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம்