Also Watch
Read this
By: Web Team

சதுரங்க வேட்டை நடிகர் நட்டி நடித்துள்ள "RIGHT" திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில், நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ளனர். நீதிமன்ற களத்தை கொண்டுள்ள இப்படம் வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.