news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews குபேரா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..
tv

Also Watch

tv

Read this

குபேரா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..

"குபேரா" டிரைலர் வெளியானது

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் பிச்சைக்கார கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ், கோடிஸ்வரரான நாகர்ஜுனாவிடம் தஞ்சமடைந்து அங்கிருந்து முக்கிய பொருள் ஒன்றை எடுத்துச் சென்றதால் பிரச்சனைகளை சந்திப்பது போன்று டிரைலர் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள் : வீரர்கள் பட்டியலை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர் ஹைடன்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

1
24 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved