நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் மும்பை தாராவியை மையமாக கொண்ட அரசியல் திரில்லர் ஜானரில் படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.