தனுஷ் இயக்கி,நடித்துள்ள இட்லிகடை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி, கோவையில் உள்ள தனியார் விடுதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர் பார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சமூத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் அக்டோபர்-1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பிரீத்