நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படத்தின் டீசர் வெளியானது. இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடித்துள்ளனர் . சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது.