பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே. சூர்யா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : திரௌபதி -2 படத்தின் முதல் பார்வை இன்று வெளியீடு மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் படம்