விஷ்ணு விஷால் தயாரிப்பில் வரும் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ருத்ரா, மிஸ்கின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கின்றனர்.