நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளை ஐதராபாத்தில் தொடங்கியுள்ள படக்குழு, இன்னும் 3 மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே இணையத்தில் வெளியான போஸ்டர் வைரலாகி வருகிறது.